அனுபமாவுடன் சமந்தா நடிக்கும் ‘பரதா’ படம், சர்ச்சையில் சிக்குமோ?
படத்துக்கும் விளம்பரம் கிடைக்கும், படத்தைப் பேசி விவாதிப்போருக்கும் விளம்பரம் கிடைக்கும். இதெல்லாம் மாறாது. விஷயத்திற்கு வருவோம்.. ‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன். அப்பட வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், ‘கார்த்திகேயா – 2′ , ’18 பேஜஸ்’, ‘டில்லு ஸ்கொயர்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தின் கீர்த்தி என்ற […]