Browsing tag

padaiyaappa movie

ஆறுபடையப்பன் ரஜினி; ஏழு படையப்பன் டோனி: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ படம் ரீ ரிலீஸானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த இப்படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில், ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, வெளிநாடுகளிலும் ரீ-ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர். மேலும், திரையுலகில் ரஜினி நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் […]

‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க கேட்டேன்: மீனாவின் நினைவலைகள்..

தன் அப்பாவின் 75-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதாவது தலைவர் பிறந்தநாளில் அவரின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாக படையப்பா ரீ ரிலீஸாகியிருக்கிறது. படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படையப்பா படம் முதல் முறையாக ரிலீஸானபோது, நீலாம்பரியின் திமிரை பார்த்து கடுப்பாகி அவரை திட்டியதுடன் ஸ்கிரீன் மீது செருப்பை வீசினார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால், தற்போதோ ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் என்னமா […]