Browsing tag

ott movies

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

திரையரங்குகளை போலவே ஓடிடி தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம். சுந்தர காண்டா: வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில் ஸ்ரீதேவி விஜய்குமார் மற்றும் விருத்தி வகானி ஆகியோர் நடித்துள்ள படம சுந்தரகாண்டா. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த 23ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்: மார்வெல் […]