Browsing tag

Original Monster

மும்பையில் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத் தலைப்பு, மோஷன் போஸ்டர் வெளியீடு

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வின் மூலம், இப்படம் தனது தாய்மொழி திரையுலகைத் தாண்டி பான் இந்தியா பார்வையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இயக்குநர் ஆர். சந்துரு, பிரபல தயாரிப்பாளரும் வழங்குநருமான ஆனந்த் பண்டிட், பான் இந்தியா நட்சத்திரம் சிவராஜ்குமார், கீதா சிவராஜ்குமார், நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் […]