‘ஓம்’ இசை வெளியீட்டு விழா: 8,000 பேருக்கு மட்டுமே அனுமதி!
தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு, போலீஸ் அனுமதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக 8,000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுக்கும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தன்னைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் பேச்சுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து […]