Browsing tag

new movie

ஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கும் புதிய படம் “டெக்ஸாஸ் டைகர்”!!

ஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”!! கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். “ஃபேமிலி படம்” படத்தை தயாரித்த “UK Squad” […]

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ..!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது சந்திப் கிஷனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும், எஸ் தமன் இசையிலும், உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ஹீரோவான சந்திப்பு கிஷனுக்கு இன்று 38வது பிறந்தநாள் என்பதால் […]

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் அப்டேட்.!!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா இவரது நடிப்பில் கிங்டம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ரவி கிரண் கோலா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தற்போது அந்தப் படத்திற்கு ரவுடி ஜனார்த்தன் என டைட்டில் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் கீழ் தில் […]

விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனராக அறிமுகமாகும் இவர் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என தகவல் வெளியாகி இருந்தது […]

விஜய் ஆண்டனி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!

விஜய் ஆண்டனி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் நினைத்தாலே இனிக்கும், சலீம், நான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்து […]

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் ,லியோ போன்ற முன்னாடி நடிகர்களை வைத்து படம் இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக பட குழு சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக காத்திருக்கும் […]

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் புதிய படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

விஜய் மகன் இயக்கும் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என்றும் லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி முதல் கட்ட படபிடிப்பும் நடந்துள்ளது. தற்போது இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதற்கட்ட […]

புதிய படத்தின் அப்டேட் கொடுத்த இந்திராஜா ரோபோ ஷங்கர்.. வைரலாகும் பதிவு..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். கடந்த வருடம் கார்த்திக் என்பவருடன் கோலாகாலமாக திருமணம் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்களிலேயே அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து விலகினர் […]

அஷோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘#AS23’

ஹாப்பி ஹை பிக்சர்ஸின் ( Happy High Pictures) இரண்டாவது படமான ‘#AS23’ – பூஜையுடன் தொடக்கம் தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும் ‘#AS23 ‘ எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் கதையை […]

முக்கிய வேடத்தில் அம்பிகாவும் கதையின் நாயகனாக தமிழ்பாண்டியனும் நடிக்கும்” எல்லாம் நன்மைக்கே ” புதிய படம்!

முக்கிய வேடத்தில் அம்பிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ” எல்லாம் நன்மைக்கே “ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ” ஒன்வே” என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம்நடிகர் தேர்வு நடக்கிறது கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல்படமாக இயக்கும் ராஜா பரணிதரபிரபு படத்தைப் பற்றி கூறியதாவது, :- ” எல்லாம் நன்மைக்கே படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். […]