Browsing tag

netflix

விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமணத்தை ஆவணபடமாக்கி வெளியிட பிரபல நிறுவனம் ஒப்பந்தம்..!

விஜய் தேவர் கொண்ட ராஷ்மிகா திருமணத்தை ஆவணப்படமாக பிரபல நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது ஆனால் இது குறித்து இவர்கள் மௌனம் காத்து வரும்போது தற்போது இவர்கள் திருமணம் குறித்து […]

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் என்ன தெரியுமா?

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு திரையரங்குகளில் அதீத வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.அதேபோல் OTT இல் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக Netflix ஓடிடி தளத்தில் வெளியாகி முதலிடத்தை பிடிக்கல மூன்று தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதிகம் பார்க்கப்பட்டுள்ள தமிழ் படங்களில் முதலிடத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் […]

குட் பேட் அக்லி : OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்..!

குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் […]

டிராகன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

டிராகன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]

தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துவதற்காகவே இந்த முடிவு.. தனுஷிற்கு நயன்தாரா கடிதம்..!

நயன்தாரா தனுஷிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனுஷிற்கு எழுதிய கடிதத்தில், பல தவறான விஷயங்களை சரி செய்வதற்காக இது உங்களுக்கு ஒரு திறந்த கடிதம் . எனது netflix ஆவணப்படத்தின் வெளியீடு நான் மட்டுமல்ல எனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது எங்கள் மீது வீசப்பட்ட அனைத்து சிரமங்களையும் கடந்து திட்டத்தை ஒன்றிணைக்க முழு ஒத்துழைப்பாளர்கள் மற்றும் திரைப்பட நண்பர்கள் குழு தேவைப்பட்டது. படத்திற்கு எதிராக நீங்கள் […]