Browsing tag
மறைந்த நடிகர் முரளியின் இளையமகன் நடித்த ‘நேசிப்பாயா’ படத்தின் கதைச்சூழல் பற்றி பார்ப்போம்.. அஜித் நடிப்பில் பில்லா, ஆர்யா நடிப்பில் சர்வம் போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்த விஷ்ணுவர்தன், தற்போது ‘நேசிப்பாயா’ படத்தை இயக்கி முடித்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வரும் 14-ம் தேதி பொங்கலையொட்டி இப்படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குனர் […]
Nesippaya Official Trailer | Nesippaya | Vishnu Varadhan | Yuvan Shankar Raja | XB Film Creators
காதல் பேசும் திரைப்படங்கள் என்றாலே, மறைந்த நடிகர் முரளி ஞாபகத்திற்கு வருவார். இந்நிலையில், அவரது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘நேசிப்பாயா’. இப்படம் குறித்து இயக்குனர் தெரிவித்த காதலான தகவல்கள் பற்றி பார்ப்போம்.. ‘நேசிப்பாயா’ எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். அதிதி ஷங்கர், பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்லின் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் குறித்து விஷ்ணுவர்தன் கூறியதாவது: ‘அட்வென்ச்சர் […]