Browsing tag

Navoriya

விமல் – சிம்புதேவன் கூட்டணியில் உருவாகும் ‘நவோரியா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமாவில் தனித்துவமான கற்பனை உலகங்களையும், நகைச்சுவை கலந்த கதைக்களங்களையும் படைத்து வரும் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘நவோரியா’. டி.பி.சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளது. காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி என மூன்று அம்சங்களும் கலந்த முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. ‘23-ம் புலிகேசி’, ‘இரும்புக்கோட்டை […]