Browsing tag

Nanna Kutty

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி பட முதல் பார்வை போஸ்டர்!

நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான ‘அப்பா குட்டி’ மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான குடும்ப ஆக்ஷன் அனுபவத்தை வழங்க தயாராகியுள்ளார். இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. உணர்ச்சிகரமான மற்றும் சமூக அக்கறை கொண்ட கதைகளை திரையில் அழுத்தமாக பதிவு செய்வதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்த முறை குடும்ப பாசம், அதிரடி, […]