Browsing tag
நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார் அளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு திருமணம் ஆகி சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் இவரின் மீது திருநங்கை ஒருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் பழகி இருக்கிறார் என்று திருநங்கை சொல்லும் நிலையில் நாஞ்சில் விஜயன் தரப்பிலிருந்து அவர் யாரென்றே […]
நாஞ்சில் விஜயன் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.. இந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டு விழாவை நடத்தியுள்ளார்.இது குறித்து அவரது […]
விஜய் டிவி நாஞ்சில் விஜயன் மற்றும் மரியாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பும் நடத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது தன் […]