Browsing tag

Nakhtaran

கருப்பன் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய இந்திரஜா மகன் நட்சத்திரன்.. குவியும் லைக்ஸ்.!!

கருப்பன் பாட்டுக்கு இந்திரஜா மகன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர்.தற்போது வெள்ளித்திரையிலும் காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் பிகில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து விருமண் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கார்த்திக் என்பவர் உடன் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த […]