Browsing tag

my dear sister movie

அருள்நிதி நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் அப்டேட்ஸ்..

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ படம் வரவேற்பு பெற்றது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அருள்நிதி கவனம் செலுத்துகிறார். அவ்வகையில், அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். பேஷன் […]

அருள்நிதி-மம்தா மோகன்தாஸ் நடித்த ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் கதை..

திருநெல்வேலி பின்னணியில் உருவான ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம், ‘மை டியர் சிஸ்டர்’. இதை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மம்தா மோகன்தாஸ் படம் பற்றிக் கூறியதாவது, இது அக்கா – தம்பி கதையைக் […]