Browsing tag

My Cinematic Journey Feels Complete with Dharman – Actress Simran

‘தர்மன்’ திரைப்படத்தால் எனது திரைப்பயணம் முழுமை பெற்றுள்ளது – நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பு, அழகு மற்றும் அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். காலத்திற்கேற்ப தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த […]