Operation Tral Official Teaser
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby George
Browsing tag
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby George
அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பான் இந்தியா இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்ஷன் த்ரில்லர், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை பின்னணியாகக் கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் […]
பிரசாந்த் வர்மா – RKD Studios – பூஜா கொல்லூரு கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்பு ‘மகாகாளி’. பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) அடுத்த படைப்பாக உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் அக்ஷய் கண்ணா ‘சுக்ராச்சாரியார்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது ‘சுக்ராச்சாரியாரின் போர் முழக்கம்’ (Shukracharya’s WarCry) எனும் பிரத்யேக அறிமுக காணொளி தற்போது வெளியாகியுள்ளது. மேலும், ‘மகாகாளி’ திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக […]
இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள புராண சாகச திரைப்படமான ‘நாகபந்தம்’ (Nagabhandham) வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், படக்குழு இந்தியா முழுவதும் தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் மையக் கதையையும், அதன் மர்ம உலகத்தையும் ட்ரெய்லர் விறுவிறுப்பாக அறிமுகப்படுத்துகிறது. […]
Nagabandham Tamil Official Trailer | Abhishek Nama | Virat Karrna | Nabha Natesh