Browsing tag

Murali Gopy

திரிஷ்யம் 3 ஜூன் 18ல் ஓடிடியில் வெளியாகிறது!

இந்திய சினிமாவின் மிகவும் வெற்றிகரமான திரில்லர் திரைப்படத் தொடர்களில் ஒன்றான ‘திரிஷ்யம்’ தொடரின் புதிய அத்தியாயமான ‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் உலகளவில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள […]