மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்தின் ‘தி டோர்ம்’ ஃபர்ஸ்ட் லுக்!
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தி டோர்ம் – The Dorm’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கியுள்ள இப்படத்தில் முனீஸ்காந்துடன் சமூக வலைதளங்களில் பிரபலமான சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து […]