‘முஃபாசா’ கேரக்டரில் கர்ஜிக்கும் மகேஷ் பாபு: ‘தி லயன் கிங்’ படம், ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
அறிவியல் மயமான வாழ்வினில், அனிமேஷன் மிக்ஸிங்கில்.. அனிமல்ஸ் பற்றிய திரைப்படங்களுக்கு உலக அளவில் செம வரவேற்பு உண்டு. பெரிய வசூலும் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இப்படங்கள் வசீகரிக்கும். அவ்வகையில், உருவாகி அன்று வெளியான ‘முஃபாசா தி லயன் கிங்’ ஹாலிவுட் படம், அப்போதே இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தின் லைவ் ஆக்ஷன் படமாக 2019-ம் ஆண்டு உலக அளவில் ரிலீஸானது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது இப்படத்தின் வில்லன் கேரக்டரான ”முஃபாசா” […]