Browsing tag

Mr X Movie

மிஸ்டர் எக்ஸ் திரைப்பட விமர்சனம்

இந்தியாவின் ரா (RAW) உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருக்கிறார். ஆனால், ரஷ்ய ராணுவம் அவரை கைது செய்து, அந்த மூலப்பொருளை பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிடுகிறது. இந்த ஆபத்தான சூழலில், ரா அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையிலான குழு, சரத்குமாரையும் அந்த மூலப்பொருளையும் மீட்க முயற்சிக்கிறது. முதல் முயற்சி தோல்வியடைய, பின்னர் ஆர்யாவின் உதவியுடன் மீண்டும் ஒரு பெரிய மிஷன் தொடங்குகிறது. இந்த முயற்சி வெற்றியடைந்ததா? அதற்குப் […]

அதிரடி ஆக்ஷன் முதல் கியூட் காதல் வரை: ஆர்யாவின் மெகா ‘லைன்-அப்’ – முழு விவரம்!

தமிழ் திரையுலகின் ‘சாக்லேட் பாய்’ மற்றும் ‘ஆக்ஷன் ஹீரோ’ என வலம் வரும் நடிகர் ஆர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் கமிட்டாகி ரசிகர்களுக்கு பெரிய விருந்து வைக்கக் காத்திருக்கிறார். அவரது கைவசம் உள்ள படங்களின் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ: 1. ஏப்ரல் 17-ல் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr. X) ரிலீஸ்! ‘எஃப்.ஐ.ஆர்’ புகழ் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது […]