Browsing tag

Motha Rathiri

‘மொத ராத்திரி’ படத்தில் முதிர்ச்சியான கதாபாத்திரம் – அனிஷ்மா அனில்குமார் பேட்டி

‘சிறை’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ள இளம் நடிகை அனிஷ்மா அனில்குமார், தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் வித்தியாசமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யாமல், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வரும் அனிஷ்மா, இப்படத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான மாற்றத்தை மையமாகக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து அனிஷ்மா அனில்குமார் கூறுகையில், “மொத ராத்திரி […]