நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்திய சுந்தரவல்லி, அம்மாச்சி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி நந்தினி குடும்பத்தினரிடம் நீங்க என்ன பொறுத்த வரைக்கும் எல்லாரும் இங்கே வேலைக்காரங்க தான் என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி அம்மாச்சி இடம் […]