சுரேகா சொன்ன வார்த்தை, கண் கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சாமி போட்டோ முன் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி ரூமில் டென்ஷனாக இருக்கிறார். அந்த நேரம் பார்த்து மாதவியும் சுரேகாவும் வர […]