சுரேகாவை அறைத்த சுந்தரவல்லி, பயத்தில் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலமும் சூர்யாவும் பேசிக்கொண்டிருக்க கிச்சனின் வரும் வாசனையே முகர்ந்து சூப்பர் வாசனை வருது என்று சொல்ல, நம்ம கிச்சன்ல இருந்து சூப்பரா வாசனை […]