சுந்தரவல்லி வெறுப்பேத்தும் சூர்யா, கோபத்தில் அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்ச. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் சூர்யாவிடம் எந்த காலத்திலும் நான் உனக்கு துரோகம் பண்ண மாட்டேன் மாப்பிள்ளை உனக்கு எல்லாமே தெரிய வரும் என்று சொல்லிவிட்டு சென்று […]