Browsing tag

moondru mudichu serial today promo update 17-02-25

உயிர் பிழைத்த சூர்யா, கண்ணீர் விட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் டாக்டர் வந்து சூர்யா கிரகடிகல் கண்டிஷன தாண்டிட்டாரு, இனி பயப்பட எதுவும் இல்லை என்று சொல்ல குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். சூர்யாவிற்காக கோவிலில் […]