Browsing tag

moondru mudichu serial today promo update 16-09-25

சுந்தரவல்லி செய்த விஷயம், கோபப்பட்டு திட்டிய சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ஜூஸ் கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருக்க அவரது காலேஜ் நண்பரை சந்திக்கிறார் அப்போது அவர் மனைவியின் அருமை பெருமையை பற்றி பேச சூர்யா வியந்து […]