Browsing tag

Moondru Mudichu Serial Today Promo Update 16-04-25

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் சுதாகர் வந்து ஏதாவது பண்றதுக்குள்ள என் குடும்பத்தை காப்பாத்திக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, அவன் ஒரு பல்ல […]