Browsing tag

moondru mudichu serial today promo update 15-02-26

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த கெஸ்ட்.. பரமு செய்த சதி வேலை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அனைவரும் காத்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி அருணாச்சலத்தை கட்டாயப்படுத்தி கேக் வெட்ட அழைத்து வருகிறார் வந்திருப்பவர்களும் இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருக்கும் கேக் வெட்டுங்க அருணாச்சலம் சார் […]