சுந்தரவல்லி போட்ட கண்டிஷன், சூர்யா கேட்ட கேள்வி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி தூங்கிக் கொண்டிருக்க சிங்காரம் போன் போட்டு வேலைக்கு சேர்ந்த விஷயத்தை சொல்ல, சரி போயிட்டு எந்த ஏரியா எங்க இருக்குன்னு சொல்லு […]