நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நேத்து நைட்டு நீ திடீர்னு மாமனாராம் நடிக்கிறீங்க சூர்யா புருஷனா நடிக்கிறான்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம் உனக்கு ஏதோ ஒன்னு தெரிஞ்சிருக்கு அப்படித்தானே […]