நந்தினி சொன்ன வார்த்தை,குழப்பத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா போனாங்க, இது எப்படி நடந்துச்சு ரேணுகா நேத்து நைட்டே காணோம்னு சொன்னா அப்போ ரெண்டு […]