கடத்தி வைக்கப்பட்டிருக்கும் நந்தினி, சூர்யா சொன்ன விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அவங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து நான் இருக்கும் போதே இப்படி பேசுறாங்க ஆனா நான் இல்லாதப்ப அவங்க எப்படி பேசி இருப்பாங்க இதுவரைக்கும் நீ என்கிட்ட […]