விஜி சொன்ன வார்த்தை,நந்தினி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான்கு பேரும் இசிஆர் ரெசார்ட்க்கு காரில் கிளம்புகின்றனர். என்ன மச்சான் சந்தோஷமா இருக்க போல என்று கேட்க எனக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு […]