Browsing tag

moondru mudichu serial today episode update 12-06-25

அழுது கொண்டே அர்ச்சனா சொன்ன விஷயம், சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அர்ச்சனாவை உள்ளே கூப்பிட சூர்யா முறைக்கிறார். கை எப்படி இருக்கு சூர்யா என்று கேட்க எங்க வீட்ல இருக்கிறவங்களை விட […]