கோபப்பட்ட சூர்யா, அர்ச்சனா போட்டோ திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ரேணுகாவிடம் லேப்டாப் சார்ஜர் போட சொல்லி ரூமுக்கு கொடுத்து விட ரேணுகாவும் சார்ஜர் போடுகிறார்.கரெக்ட்டாக அந்த நேரம் பார்த்து போன் பண்ணி என்னாச்சு என்று […]