Browsing tag

Moondram Pirai

ஓடிடியில் வெளியாகிறது ‘மூன்றாம் பிறை’

டிஜிட்டலில் மீண்டும் ‘மூன்றாம் பிறை’ – மே 1 முதல் OTT-யில் வெளியீடு! தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத கிளாசிக் படைப்பான மூன்றாம் பிறை, டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட வடிவில் வரும் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாகிறது. 1982ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் கவிதைநயம் மிக்க காட்சியமைப்பால் ரசிகர்களின் மனதில் இன்று வரை நிலைத்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. ஜி. தியாகராஜன், ஜி. சரவணன் இணைந்து தயாரித்த […]