பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சுந்தர்.சி..!
பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சுந்தர் சி சமீபத்தில் அவரது இயக்கத்தில் அரண்மனை 4 என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியான மதகஜராஜா திரைப்படம் வசூலை வாரி குவித்தது. மேலும் தற்போது கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் சுந்தர் […]