Browsing tag

Moodar Koodam 2

மூடர் கூடம் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பும் ‘மூடர் கூடம்’… ‘மிஷன் பாசிபிள்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற ‘மூடர் கூடம்’ திரைப்படம், 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ என்ற பெயரில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத், இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறும் தொடர்ச்சிப் படமாக […]