பணத்துக்காக பொய் சொல்கிறாரா திரிஷா?: வைரலாகும் பிரபல பாடகரின் கருத்து
திரிஷாவை சம்பந்தப்படுத்தி வைரலாகும் நிகழ்வு குறித்துப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லீ’ படத்திலும் திரிஷா நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக 45-வது படத்திலும், மோகன்லால் நடிப்பில் ‘ராம்’ படத்திலும் திரிஷா ஹீரோயினாக வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் திரிஷாவின் டுவிட்டர் சில தினங்களுக்கு முன்பு, கிரிப்டோ […]