Browsing tag

monalisa

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

இயக்குனர் சனோஜ் மீது பாலியல் புகார் கொடுத்த மோனாலிசாவின், அடுத்த கட்டம் என்ன என காண்போம்.. கும்பமேளா நிகழ்ச்சியில் காந்தக்கண்களால் வைரலான மோனாலிசாவுக்கு பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா சினிமா வாய்ப்பு தருவதாக கூறினார். பின்னர், மோனாலிசாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால், என்ன நடந்தது சனோஜால் அந்தப் பெண் மூன்று கர்ப்பமடைந்து அதனை கலைக்கவும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் சனோஜ் தன்னை ஏமாற்றுகிறார் என்பதை புரிந்துகொண்ட அந்தப் பெண் காவல் துறையிடம் புகார் அளித்ததால், சனோஜ் […]

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா பாலியல் புகார்: இயக்குனர் சரோஜ் மிஸ்ரா கைது

கும்பமேளாவில் காந்த கண்களால் வைரலான மாலை விற்ற பெண் மோனாலிசா என்பது தெரிந்ததே. இவருக்கு சினிமா வாய்ப்பளித்த பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, தற்போது பாலியல் ரீதியாக பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய சனோஜ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். அந்த பெண் கொடுத்துள்ள புகாரில், நடிகையாக வாய்ப்பு கேட்டு வந்த தன்னை ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் தான் […]

‘பிரவுன் பியூட்டி’ மோனலிசாவின் முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கும்பமேளா வந்த மோனாலிசா தற்போது பிஸியாகி வருகிறார். இது பற்றிப் பார்ப்போம்.. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த மோனலிசா போன்ஸ்லே எனும் 16 வயது பெண் கும்பமேளாவில் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து ருத்ராட்ச மாலை விற்று வந்தார். அவரின் வசீகரிக்கும் கண்களை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி விட்டது. யார் இந்த பிரவுன் பியூட்டி, யார் இந்த காந்தக்கண்ணழகி என ஆளாளுக்கு மோனலிசா பற்றி பேசத் துவங்கி விட்டார்கள். கும்பமேளாவுக்கு சென்ற […]

‘பிரவுன் பியூட்டி’ மோனலிசாவை சினிமாவில் வேறு யாராவது அறிமுகம் செய்யலாம்: ரசிகர்கள் விருப்பம்..

சேற்றில் மலர்ந்தாலும் செந்தாமரை பேரழகு தானே, அதுபோல இதோ மோனலிசா பயோபிக் தொடங்குகிறது எனலாம். இனி, விஷயத்திற்கு வருவோம்.. மத்திய பிரதேசத்தில் இந்தூரை சேர்ந்த 16 வயது மோனலிசா போன்ஸ்லே, மகாகும்பமேளா நடந்த பிரயாக்ராஜ் பகுதியில் தன் பெற்றோருடன் சேர்ந்து ருத்ராட்ச மாலை விற்றார். அவரது கயல் விழிகள், கள்ளமில்லா புன்னகை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இதில் மயங்கிய ஒருவர், தான் எடுத்த வீடியோவை இன்ஸ்டா போஸ்ட் செய்ய செம வைரலாய் தெறித்தது. அவரது கொள்ளை அழகுக்கு […]