Barroz 3D – Guardian of Treasures
Barroz 3D – Guardian of Treasures (Tamil) | A Virtual 3D Trailer | Mohanlal | Antony Perumbavoor
Browsing tag
Barroz 3D – Guardian of Treasures (Tamil) | A Virtual 3D Trailer | Mohanlal | Antony Perumbavoor
இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மோகன்லாலும் மம்முட்டியும் இணையும், மலையாள சினிமாவின் பிரமாண்ட முயற்சி, இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்!! மலையாள சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதும் பிரமாண்ட முயற்சி, மோகன்லால் தீபம் ஏற்றி வைக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், இந்த மல்டி ஸ்டாரர் படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லாலை திரையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. இந்த பெரும் ஆளுமைகளுடன், நட்சத்திர நடிகர்களான ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா உட்பட […]
‘இளமை இதோ இதோ..’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப இன்று, 70 வயதானாலும் இளமையாக இருக்கலாம் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். இன்று அவருக்கு 70-வது அகவை நாள். இணையமெங்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதில், நடிகர் மோகன்லாலின் வைரலாகும் வாழ்த்துப் பதிவு குறித்து பார்ப்போம்.. கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். முன்னதாக, விக்ரம் பட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் 2 படத்தில் […]