Browsing tag

Mohan Raja

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி!

‘சிங்கம் 2’, ‘சர்தார்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக இணையும் புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகவுள்ளது. கார்த்தியின் அனைவராலும் விரும்பப்படும் நடிப்பு பரிமாணத்தை மீண்டும் திரையில் கொண்டுவரும் முயற்சியாகவும் இப்படம் பார்க்கப்படுகிறது. ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, […]

தனி ஒருவன் 2 தள்ளிப் போகிறதா? இயக்குனர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அப்செட்.!!

தனி ஒருவன் 2 படம் குறித்து இயக்குனர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்தப் படம் வெளியானது. ரவி மோகனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தார் தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன் […]