“விஜய்க்குப் பதில் பொம்மையா? இது தலைமைக்கே அவமானம்!” – விஜய்யை விளாசிய இயக்குநர் சேரன்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் அனல்பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சார முறையை முன்வைத்து இயக்குநர் சேரன் முன்வைத்துள்ள விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சர்ச்சையான ‘விஜய் பொம்மை’ பிரச்சாரம் தவெக வேட்பாளர்கள் சிலர், பிரச்சார வாகனத்தில் நடிகர் விஜய்யைப் போன்றே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஒரு உருவப் பொம்மையை (Mannequin) வைத்து வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி, கேலிக்கும் விவாதத்திற்கும் […]