Browsing tag

minsara kanavu movie

பேய்கள் பற்றிய பயத்தால் தூங்கவேயில்லை: நடிகை கஜோல் அனுபவம்

தமிழ் சினிமாவில் ‘மின்சாரக் கனவு’ படத்தில் கஜோல் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கஜோல் பாலிவுட்டில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘மா’ படத்தில் நடித்துள்ளார். விஷால் பியூரியா இயக்கி இருக்கும் இப்படத்தை அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே தயாரித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனின்போது, கஜோலிடம் எப்போதாவது படப்பிடிப்பில் அமானுஷ்யத்தை அனுபவித்திருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது […]