Browsing tag

Middle-Class Magic: Madras Matinee Now Streaming on Tentkotta!

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங்கள்

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை இரசிக்க வைக்கும் கதையாக நம் முன் கொண்டு வருகிறது. அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் ஒருவரைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு கதையை எழுத வேண்டும் என்று ஒரு சவால் வருகிறது. மிகக் குறைந்த வருமானத்துடன் குடும்பத்தை நடத்தும் கண்ணனும், (‘காளி’ வெங்கட்) அவரது மனைவி கமலமும் பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்ற […]