Browsing tag

melisai movie

‘மெல்லிசை’ படத்தின் டேக் லைனுக்கு, வெற்றிமாறன் பாராட்டு..

ராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படம் அப்பாவுக்கும் மகளுக்குமான பாச உணர்வை மிக இயல்பாக பேசியது. அதில், இடம் பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது கிஷோர், தனன்​யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்​தமன், ஜஸ்​வந்த் மணி​கண்​டன், புரோக்​டிவ் பிர​பாகர், கண்​ணன் பாரதி உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘மெல்​லிசை’. ‘அன்பு மட்​டும் அண்​டம் தேடும்’ என்ற டேக்​லைனை​ கொண்​டுள்ள இப்​படத்​தை ‘வெப்​பம் குளிர் […]