Browsing tag

Meiyadha Maan Part 2 to be Made After 10 Years

10 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ‘மேயாத மான்’ பார்ட் 2!

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘மேயாத மான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மேயாத மான் 2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 2017-ல் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் காதல், நகைச்சுவை மற்றும் இசையை மையமாகக் கொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியாகி ஏறக்குறைய […]