Browsing tag

meesaya murukku2 movie

‘மீசையை முறுக்கு-2’ படத்தில் தாதாவாக நடிக்கிறாரா இசையமைப்பாளர் தேவா?

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்தில் தாதாவாக நடிக்க ஹிப் ஹாப் ஆதி தன்னை அணுகியதாக தேவா தெரிவித்துள்ளார். இது குறித்து தேவா, ‘ஹிப் ஹாப் ஆதி என்னை சந்தித்து கதையொன்று கூறினார். ’மீசைய முறுக்கு […]