Browsing tag

Marshall Robinson

தகப்பன் படத்தின் சொக்க வச்சாளே பாடல் வெளியானது!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாளே’ வெளியாகியுள்ளது. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ முதல் பாடல் தந்தை – மகன் இடையிலான பாசத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடல் […]