Browsing tag

marriage update

சிம்பிளாக நடந்து முடிந்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்..!

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். மாதம்பட்டி ரங்கராஜ் இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சமையல் கலை வல்லுநராக கலக்கி வருகிறார். பெரும்பாலும் பிரபலங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சமைத்து வருகிறார். இதற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபமாகவே மனைவியிடம் இருந்து பிரியப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது மட்டும் இல்லாமல் ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து […]

கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பைரவா ,ரஜினி முருகன், மகாநதி ,சர்க்கார், அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாலும் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது […]